tag:blogger.com,1999:blog-6674212384801366507.post227016577022248079..comments2023-05-30T02:16:57.953-07:00Comments on சுசி: இது நம்ம வீட்டு கல்யாணம்சுசி http://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6674212384801366507.post-44524685005274218502012-01-17T07:23:37.381-08:002012-01-17T07:23:37.381-08:00hmm marakkama ennai patthi eluthi irukkeenga nandr...hmm marakkama ennai patthi eluthi irukkeenga nandriஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-47852746752681536222012-01-03T02:04:10.740-08:002012-01-03T02:04:10.740-08:00@தக்குடு : உன் மாமியார் ரொம்ப இளமையா இருக்காங்க! ந...@தக்குடு : உன் மாமியார் ரொம்ப இளமையா இருக்காங்க! நான் அவங்கள உன் ஆத்துக்காரியோட அக்கான்னு நினைச்சேன். அவங்கள நானுன்னு கவிநயா நினைச்சிண்டு ரொம்ப காமெடியா பண்ணிட்டாங்க! நானும் வேற ஏதோ போட்டோல என்னை பார்திருப்பாங்களோன்னு நினைச்சிண்டு பதில் எழுத ரெண்டு செவிடன்கள் கதையா ஆய்டுத்து. அப்பனே ! எங்க போட்டோலாம் உன் ஆல்பத்துலையே பத்திரமா இருக்கட்டுமப்பா!சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-46132814961950014852012-01-02T02:37:58.325-08:002012-01-02T02:37:58.325-08:00அடப்பாவிகளா, எல்லா பயலோட வாய்லையும் தக்குடு கல்யாண...அடப்பாவிகளா, எல்லா பயலோட வாய்லையும் தக்குடு கல்யாண மேட்டர்தான் அவல் போலருக்கு!! அந்த பாட்டு பாடின மாமி என்னோட ஜானுவாசத்துக்கு ஒரு திருஷ்டி பரிஹாரம். வாசனை ரோஜாவை மறக்கலையா இன்னும்? :)) ரசித்தேன்.

குறிப்பு - போட்டோல இருக்கர்து என்னோட மாமியார். உங்க போட்டோ எங்கிட்ட இருக்கு, சமயம் வரும்போது வெளிவரும். :Pதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-75062797536338701762011-12-12T20:56:40.340-08:002011-12-12T20:56:40.340-08:00@ ராஜராஜேஸ்வரி : உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக...@ ராஜராஜேஸ்வரி : உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மேடம்.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-70340908587355403002011-12-12T19:26:08.487-08:002011-12-12T19:26:08.487-08:00அந்த மாமிக்கு என்ன ஒரு சாரிரம். அதையும் ஒரு மாமா...அந்த மாமிக்கு என்ன ஒரு சாரிரம். அதையும் ஒரு மாமா ரசித்து தாளம் போட்டு கொண்டிருந்தார். அனேகமாக அவர் அவருடைய ஹியரிங் எய்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்திருப்பார் என்று நினைக்கிறன்.

வாசன ரோஜா வாடி போகலாமா?,

வாடி போலாம்னு வாரிசை அழைத்துவந்தீர்களா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-91684279618198322092011-12-09T06:21:56.325-08:002011-12-09T06:21:56.325-08:00@ அப்பாவி தங்கமணி : ரசித்து படித்ததற்கு நன்றி தங்க...@ அப்பாவி தங்கமணி : ரசித்து படித்ததற்கு நன்றி தங்கமணி. உண்மை என்னவென்றால் பெரும்பாலான உரையாடல்கள் உண்மையானவையே.

@ ராம்வி : ஆமாம் ரமாஜி !, இந்த தங்கமணி, தக்குடு க்ரூப்ல சேர்ந்து நானும் இப்படி ஆகிட்டேன்.

@ கவிநயா : இது அழுவல் ஆட்டம், நான் ஒத்துக்க மாட்டேன் ! நீங்க மட்டும் என்னை பார்த்து விட்டீர்கள். நான் உங்களை பார்க்கவில்லையே...!சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-61089489513405959312011-12-09T06:04:46.692-08:002011-12-09T06:04:46.692-08:00நீங்க சொன்ன பிறகுதான் பார்த்தேன். படத்தில் இருக்கற...நீங்க சொன்ன பிறகுதான் பார்த்தேன். படத்தில் இருக்கறது நீங்கதானா? :) போஸ்டுக்கு நன்றி! அ.த. பதிவு முந்தியே படிச்சாச்! ஓரே கூட்டமா இருந்ததால காணாம போயிடும்னு கமெண்ட்டலை :PKavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-18552699257506740952011-12-08T01:37:35.246-08:002011-12-08T01:37:35.246-08:00ரொம்ப நன்றாக கவர் பண்ணீட்டீங்க ஜானவாசத்தை.
மிகவும்...ரொம்ப நன்றாக கவர் பண்ணீட்டீங்க ஜானவாசத்தை.
மிகவும் சுவாரசியாமாக எழுதியிருக்கீங்க.தக்குடுவ பத்தி எழுதரவங்களுக்கும் அவரோட நகைச்சுவை டைமிங் வந்துடும் போல இருக்கு.
வாழ்த்துக்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-60394244613281654492011-12-06T09:13:00.420-08:002011-12-06T09:13:00.420-08:00பெண்களூர்னு சொன்னீங்க பாருங்க...அங்கதான் நீங்க நிக...பெண்களூர்னு சொன்னீங்க பாருங்க...அங்கதான் நீங்க நிக்கறீங்க அக்கோய்... சரி கால் வலிக்குமோ உக்காந்துக்கோங்க...:) அங்க அங்க தக்குடு சொல்ற டயலாக்ஸ் வெச்சே கொண்டு போனது சூப்பர் சுவாரஷ்யம்...:)

//அவாளும் நம்மள மாதிரியே முழிச்சிண்டிருக்கா பாருங்கிறார்//
ஹா ஹா ஹா... இது சூப்பர்...:)

Kalakkal post..:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-76605516457891646082011-12-05T20:49:32.037-08:002011-12-05T20:49:32.037-08:00@ ஸ்ரீநிவாஸ் கோபாலன் : நன்றி சார் ! தங்கள் வருகைக்...@ ஸ்ரீநிவாஸ் கோபாலன் : நன்றி சார் ! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும். கல்யாணம் அட்டென்ட் பண்ணமுடியதவாளுக்காக இந்த பதிவு. கொஞ்சம் interesting ங்கா இருக்கட்டுமேன்னு கொஞ்சம் ஹுமர் சேர்த்தேன்.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-13584276862195826022011-12-05T18:46:23.232-08:002011-12-05T18:46:23.232-08:00தக்குடுவை ஷெர்வானியில் பார்ப்பது அரிது. எப்போதும் ...தக்குடுவை ஷெர்வானியில் பார்ப்பது அரிது. எப்போதும் கோட் சூட் இல்லை என்றால் வைதீக டிரஸ் போட்டு தான் போட்டோ வில் பார்த்திருக்கிறேன்.
கல்யாணம்/ஜானவாசம் நன்றாக நடந்தது சந்தோஷம்,
தம்பதிகளுக்கு ஆசீர்வாதம்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-33357616023259064712011-12-04T05:18:04.579-08:002011-12-04T05:18:04.579-08:00@.R.V.S : நன்றி சார் ! தங்கள் வருகைக்கும், கருத்து...@.R.V.S : நன்றி சார் ! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

@.T.R.C : நன்றி சார் ! தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

@ வாசுதேவன் திருமூர்த்தி : இதோ இப்போ போட்டாச்சி !சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-66245063698847581202011-12-03T18:59:51.072-08:002011-12-03T18:59:51.072-08:00அண்ணார் கல்யாணத்துக்கு வரலைன்னு தெரியாதா?அண்ணார் கல்யாணத்துக்கு வரலைன்னு தெரியாதா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-27153548924189034502011-12-03T18:58:55.417-08:002011-12-03T18:58:55.417-08:00ஒரு படத்தையும் காணோமே அக்கா!ஒரு படத்தையும் காணோமே அக்கா!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-82395643672868321072011-12-03T08:56:56.102-08:002011-12-03T08:56:56.102-08:00உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சிஉங்களை சந்தித்ததில் மகிழ்ச்சிதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-21439539481087585562011-12-02T21:47:18.305-08:002011-12-02T21:47:18.305-08:00உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! சுவாரஸ்யமாக எழுதுகி...உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com