tag:blogger.com,1999:blog-6674212384801366507.post4775969617183332569..comments2023-05-30T02:16:57.953-07:00Comments on சுசி: சார்பதிவாளரும், சலியாத மனஉறுதியும்சுசி http://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6674212384801366507.post-81523361958499883572012-01-31T23:10:19.743-08:002012-01-31T23:10:19.743-08:00விஜிக்கு என் வாழ்த்துகளும். தன்னம்பிக்கையான பெண்!!...விஜிக்கு என் வாழ்த்துகளும். தன்னம்பிக்கையான பெண்!!<br /><br />//நான் அடிக்கடி அவள் வீட்டிற்க்கு போவேன். இந்த மானம், ரோசமெல்லாம் நட்பில் கிடையாது//<br />ஆமாங்க, என் ஃப்ரெண்ட்ஸும் அப்படித்தான். நான் அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஆனா, என் வீட்டுக்கு எண்ணி ஒண்ணுரெண்டு தரம்தான் வந்திருப்பாங்க. ஏன்னா, அவங்க வீடெல்லாம் டவுண் பக்கம், பஸ் வசதி அதிகம் இருக்க இடம். எங்க வீட்டுக்கு வந்தா, பஸ் ஸ்டாண்டுக்கு நடந்துபோய், பஸ்ஸைப் பிடிக்கவே அரை நாள் ஆகும். அதனாலத்தான்னு புரிஞ்சதுனால, நோ ஃபார்மாலிட்டீஸ்!! :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-16095239285394157552012-01-20T08:31:19.132-08:002012-01-20T08:31:19.132-08:00உங்கள் தோழியர் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்த...உங்கள் தோழியர் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-8050516872802499332012-01-17T03:55:07.916-08:002012-01-17T03:55:07.916-08:00உங்க பிரெண்டோட மன உறுதிக்கு என் சல்யுட் . அவங்களுக...உங்க பிரெண்டோட மன உறுதிக்கு என் சல்யுட் . அவங்களுக்கு என் வாழ்த்துகள்LKnoreply@blogger.com