tag:blogger.com,1999:blog-6674212384801366507.post512651961559059264..comments2023-05-30T02:16:57.953-07:00Comments on சுசி: என் தலயின் தலையெழுத்துசுசி http://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6674212384801366507.post-77858122730427036352014-02-10T00:18:56.166-08:002014-02-10T00:18:56.166-08:00@jaganathan : நன்றி சார்! முதல் வரவுக்கும், கருத்த...@jaganathan : நன்றி சார்! முதல் வரவுக்கும், கருத்துக்கும்.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-32579457111317217252014-02-07T11:04:05.489-08:002014-02-07T11:04:05.489-08:00சரளமான சந்தோஷ நடை! எண்ணிய எண்ணுயாங்கு எய்துப திண்ம...சரளமான சந்தோஷ நடை! எண்ணிய எண்ணுயாங்கு எய்துப திண்மை டிஸிஷன் மேக்கர் எனப்படும் படும் ;)Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-30129856736724232902012-06-21T21:37:51.332-07:002012-06-21T21:37:51.332-07:00thanks gopi !thanks gopi !சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-68702975503551483482012-06-21T09:57:17.349-07:002012-06-21T09:57:17.349-07:00:-)))):-))))R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-19441860129167353112012-06-18T04:44:34.999-07:002012-06-18T04:44:34.999-07:00ellam sari...ungal ezhuthukku ezhudhukolaga amaind...ellam sari...ungal ezhuthukku ezhudhukolaga amaindha enga athimbarekku oru thanks sollirkkalam...Pushpanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-26766912971520123302012-06-18T04:40:49.748-07:002012-06-18T04:40:49.748-07:00sueprana post.....kalakureenga akka..
naduvula enn...sueprana post.....kalakureenga akka..
naduvula enna vera ezhuthuteenga pola:):)hmmmm sari sari evvalavo thaagnurom edhayun thaanguvom!!!:)Pushpanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-35648123949330866712012-06-13T20:50:43.496-07:002012-06-13T20:50:43.496-07:00@ எல்.கே : நீங்களாம் இப்படித்தானே சொல்வீங்க !@ எல்.கே : நீங்களாம் இப்படித்தானே சொல்வீங்க !சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-54028367525366264652012-06-12T05:01:19.016-07:002012-06-12T05:01:19.016-07:00pavam mamspavam mamsஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-41870486329419646812012-06-10T21:27:25.968-07:002012-06-10T21:27:25.968-07:00@ ஹுசைனம்மா : நல்ல ஐடியாவா தான் இருக்கு. செயல் படு...@ ஹுசைனம்மா : நல்ல ஐடியாவா தான் இருக்கு. செயல் படுத்தி பார்த்துர வேண்டியது தான். ஆனா, வைரத்துல ராசி,தோஷமெல்லாம் இருக்காமே அது தான் கொஞ்சம் யோசனையா இருக்கு. :)))

@ உஷா ஸ்ரீகுமார் : ரசித்து படித்தமைக்கும், விருதுக்கும் நன்றி மேடம் ! பதிவை விரைவில் தயார் செய்து விடுகிறேன்.

@ under the mango tree : யாருமே பாவம் இல்லக்கா ! இது வீட்டுக்கு வீடு இருக்கிறது தானே, எல்லோரும் ரசிக்கட்டுமே என்று கொஞ்சம் ஹுமர் சேர்த்தேன்.

@ கவிநயா : என் தங்கை அப்போ அப்பாவியாத்தான் இருந்தாள். இப்போ திருமணமாகி விட்ட பின் விவரமாகி விட்டாள். :))

நல்ல சாப்பாடு விரைவாகவும் கிடைப்பதில் தலைவருக்கு ரொம்ப திருப்தி இப்ப. இத முதல்லையே செஞ்சிருந்தா என்னவாம். இப்படி அவரை கலாய்த்து பதிவு போடவேண்டி வந்திருக்காது அல்லவா ! :)))சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-14984677421155310552012-06-07T11:14:43.559-07:002012-06-07T11:14:43.559-07:00உங்க தங்கை உங்களை விட அப்பாவியா இருப்பாங்க போல :) ...உங்க தங்கை உங்களை விட அப்பாவியா இருப்பாங்க போல :) எப்படியோ நினைச்சதை வாங்கீட்டீங்க இல்லை? இனியாவது ஆத்துக்காரருக்கு நல்லா சமைச்சுப் போடுங்க! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-48660344721781636732012-06-07T08:51:46.587-07:002012-06-07T08:51:46.587-07:00Yarai pavamnu solradhu, unnaiya illa unga aathukar...Yarai pavamnu solradhu, unnaiya illa unga aathukararaya?Under the Mango Treehttps://www.blogger.com/profile/04348110198010922628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-80497787952593643382012-06-07T05:06:45.287-07:002012-06-07T05:06:45.287-07:00Thaanaithalaivi,
Do visit my blog
http://ushasrik...Thaanaithalaivi,
Do visit my blog
http://ushasrikumar.blogspot.in/2012/06/another-awarda-versatile-blogger-award.html

There is a surprise in store for you...
You deserve it!Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-7495030100058103382012-06-07T04:05:19.074-07:002012-06-07T04:05:19.074-07:00ஹையோ!!!வயிறு புண்ணாகிவிட்டது உங்கள் கூட ஷாப்பிங் ...ஹையோ!!!வயிறு புண்ணாகிவிட்டது உங்கள் கூட ஷாப்பிங் வந்து...Hilarious!!!Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6674212384801366507.post-59380767636451953812012-06-07T02:17:24.172-07:002012-06-07T02:17:24.172-07:00கிட்டத்தட்ட.... கிட்டத்தட்ட என்ன, கிட்டட்தட்ட, மு...கிட்டத்தட்ட.... கிட்டத்தட்ட என்ன, கிட்டட்தட்ட, முழுசுமே.. எங்கவீட்டுக் கதைதான். ஆனாலும், மொபைல்ஃபோன், கார், லேப்டாப் அவ்ளோ ஏன், ஷேவிங் செட்லயெல்லாம்கூட கணக்குன்னா என்னன்னே தெரியாது. நாம வாங்கிற நகைலதான்..

//கல் வைத்த நகை வாங்க கூடாது அதை திரும்ப போட்டால் நிறைய நஷ்டம் வரும்//
இப்பிடித்தான் எங்காளும் சொல்லிட்டிருந்தார். விடுவேனா, நான்? வெறுங்கல்லுன்னாதான் நஷடம். அதுவே வைரக்கல்லுன்னா லாபம்தான்னு சொல்லி, ஆப்பு வச்சாச்சு!! :-))))

//அங்கேயே விட்டுட்டு வந்திருப்பேன், ஆனா .. அங்கிருந்து கால் டாக்ஸி புடிச்சு வந்திட்டு, அதுக்கும் ஐந்நூறு ரூபாய் குடுங்கன்னு சொன்னாலும் சொல்லுவா//
ஸேம் ப்ளட்!! இதுக்காகவே என்னை இன்னும் தொலைக்காமல் இருக்கார்!! :-((((ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com