ஞாயிறு, ஜூலை 17, 2011

டெஸ்ட் போஸ்ட்

யாரும் தப்பா நினைசுக்காதீங்க ! முந்தய பதிவின் போது கமெண்ட் பொட்டி காணமல் போய் விட்டது. அப்புறம் என்ன வழக்கம் போல் மாதா புவனேஸ்வரியை வேண்டிகொண்டவுடன் இந்த பதிவில் கிடைத்து விட்டது. அதனால் முந்தய பதிவுக்கான கமெண்டுகளை இந்த பதிவின் கமெண்ட் பொட்டியில் போடவும்.

1 கருத்து:

RAMVI சொன்னது…

தா.தலைவி.உங்க பதிவு கிடைத்துவிட்டது, சந்தோஷம்.
புவனேஸ்வரி அம்மன் பற்றிய பதிவு மிகவும் நன்றாக உள்ளது. ஏன் சஸ்பென்ஸில் நிறுத்திவிட்டீர்கள்??சீக்கிரம் தொடருங்கள்..